வைரம்
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்?
வாயேஜர் பயணிகள்
சுண்ணாம்பு பாறை (Limestone)
சிகரங்கள்
அடர்ந்த காடு
கண் காணாத உலகில்
ஈஸ்டர் தீவு
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு
தீவுகளின் விலங்குகள் (Island Animals)
4ஜி அலைவரிசை
தீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்
உலக பூமி நாள் விழிப்புணர்வு
மண்ணின் மைந்தர்கள்
தீவுகள்
சைபர் தீவிரவாதம்
ஆழ்கடல் வெந்நீர் ஊற்று
ஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்
குந்தி தின்றால் குன்றும் கரையும்
உலகை காக்க வரும் மெழுகு புழுக்கள்
ஆழ் கடல்
நம்மைக் காக்கும் ’நுண்பாதுகாவலர்கள்’
கடல் நீரோட்டங்கள்
கடல்
ஆன்ட்ராய்டு
வளிமண்டலம்
எண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...
பாழ் படும் பால்
பாலைவனம்
ஜீன் திருட்டு
நாட்டியமாடும் இந்தியத் தவளை
டார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்
புல்வெளிகள்
ஏழு வரி ஆமை
ஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்
கடற்கரை
பவள பாறைகள்
வறண்ட நிலம்
சூரியனிலிருந்து பிரிந்த பதினோரு கோள்கள்
பூமியின் வட்டப்பாதை
அணை கட்டும் அதிசய உயிரினம்
பூமியின் அச்சு
அழிவின் பாதையில் கழுகுகள்
கனிம எண்ணெய்
கவசம் அணிந்த விலங்கு
உயிர் என்றால் என்ன
கை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு
பந்தயக் குதிரை
டார்வின் மற்றும் வாலஸ்
காலு நதியும், மினமாட்டா கடலும்…
எல் நினோ
வேகமான காற்றலை - 47
மாற்று உபகரணம்
28th Feb 2019
ஆற்றல் என்பது நம் உயிருக்கு ஒப்பானது ஆகும். ஆற்றல் இல்லாமல் எந்த ஒரு உயிரும் இந்த பூமியில் வாழமுடியாது. ஆனால் நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாம் இன்று சர்வசாதாரணமாக பயன்படுத்திவரும் மின்சாரம் என்பது மிகுந்த செலவு கூடிய வழிகள் மூலமாகவே நமக்கு கிடைக்கிறது என்பதை நம்மில் பலரும் அறிவது இல்லை. இந்த மின்சாரத்தைப் பெறுவதற்கு சூழலில் எண்ணற்ற மாசுகள் ஏற்படுத்தப்பட்டு இயற்கை வளங்கள் ஒவ்வொரு நிமிடமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதனால் ஆற்றல் சேமிப்பது என்பது நம் வாழ்வில் ஒரு பாகமாக ஆகவேண்டிய தருணமாகும் இது.
ஆற்றலை சேமிக்க இதோ ஒருசில எளிய வழிகள்..
மின்சார பல்புகளிலும், குழல் விளக்குகளிலும், அவற்றின் பிரதிபலிப்பான்களிலும் அதாவது ரிப்லெக்டர்களிலும் தூசுகளும், அழுக்கும் படிந்திருந்தால், நமக்கு கிடைக்கிற வெளிச்சத்தில் 30% குறைவு ஏற்படுகிறது. அதனால் குழல்விளக்குகளையும், மற்ற விளக்குகளையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் துடைத்து சுத்தமாக வைத்திருப்பது நமக்கு கிடைக்கும் ஒளியின் பிரகாசத்தை அதிகரிக்க உதவும். பிரிட்ஜில் ப்ரீசரை காலியாக வைத்திருக்கக் கூடாது. ஏனென்றால் அது முழுமையான செயல்திறனுடன் வேலை செய்வது அதனுள் நிறைய பொருள்கள் இருக்கும்போது மட்டுமே.. நாம் பயன்படுத்துகின்ற மின்சாரத்தின் பயன் துரதிர்ஷ்டவசமாக சில சமயங்களில் நம்மால் முழுமையாக அடையமுடியாமல் போகிறது. ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில், வாசல்கள் வழியாகவும், ஜன்னல்கள் வழியாகவும், கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் இடையில் இருக்கும் சிறிய விரிசல்கள் வழியாகவும், தேவையான அளவுக்கு காப்புறையிடப்பட்ட சுவர்களின் வழியாகவும், தரையின் வழியாகவும் மின்சாரத்திற்காக நாம் செலவழிக்கிற பணம் கரைந்துபோவதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை..
டெலிவிஷன், கம்ப்யூட்டர் போன்றவை கூட 24 மணிநேரமும் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை நாம் அறிந்துகொள்வது இல்லை.. அதனால், டெலிவிஷன், கம்ப்யூட்டர், ஏர்கண்டிஷனர் போன்ற சாதனங்களை அவற்றின் இயக்கத்தை நிறுத்தும்போது ஸ்விட்ச் போர்டில் அணைப்பதற்கு (off) நாம் எப்போதும் முயலவேண்டும். ஒரு சராசரி வீடு கட்டுவதால் ஏற்படக்கூடிய மாசு ஒரு காரை உற்பத்தி செய்வதால் ஏற்படுகிற மாசைக் காட்டிலும் இரண்டு மடங்குகளுக்கும் கூடுதல் என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.
வீடுகளில் உபயோகிக்கின்ற மின்சாரத்தின் அளவு அதிகரிக்கும் போது எல்லாம், அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவும் காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இது தவிர, வீட்டுப் பயன்பாட்டுக்காக பயன்படுகிற அடுப்பு ஏராளமான கார்பன் டை ஆக்சைடை வெளியே விடுகிறது. காற்றுமாசின் 80%ம், ஆற்றலை உற்பத்தி செய்யும்போதும், பின் அவற்றைப் பயன்படுத்தும் போதும் ஏற்படுவது ஆகும்.
இத்தகைய விஷயங்களை மறவாமல் ஒவ்வொருமுறை எந்த ஒரு மின்சாதனத்தைப் பயன்படுத்தும் போதும் நாம் செலவழிக்கின்ற ஒவ்வொரு மின்சார அலகும் நம் சூழலை மட்டும் இல்லாமல் நம் வருங்காலச் சந்ததியையும் சேர்த்தே பாதிக்கிறது என்பததை மறவாமல் செயல்படுவோம். கூடியமட்டும் மின்சாரத்தை பயன்படுத்தாத இயற்கை வழிகளைப் பின்பற்ற முயலுவோம். தவிர்க்க முடியாத வேளைகளில் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்துவோம்..
2018 மே மாத அமுதம் இதழில் வெளிவந்தது…
வைரம்
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்?
வாயேஜர் பயணிகள்
சுண்ணாம்பு பாறை (Limestone)
சிகரங்கள்
அடர்ந்த காடு
கண் காணாத உலகில்
ஈஸ்டர் தீவு
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு
தீவுகளின் விலங்குகள் (Island Animals)
4ஜி அலைவரிசை
தீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்
உலக பூமி நாள் விழிப்புணர்வு
மண்ணின் மைந்தர்கள்
தீவுகள்
சைபர் தீவிரவாதம்
ஆழ்கடல் வெந்நீர் ஊற்று
ஆச்சரியப்பட வைக்கும் ஆழ்கடல் விலங்குகள்
குந்தி தின்றால் குன்றும் கரையும்
உலகை காக்க வரும் மெழுகு புழுக்கள்
ஆழ் கடல்
நம்மைக் காக்கும் ’நுண்பாதுகாவலர்கள்’
கடல் நீரோட்டங்கள்
கடல்
ஆன்ட்ராய்டு
வளிமண்டலம்
எண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...
பாழ் படும் பால்
பாலைவனம்
ஜீன் திருட்டு
நாட்டியமாடும் இந்தியத் தவளை
டார்வின் மற்றும் வாலஸ்சின் பயணங்கள்
புல்வெளிகள்
ஏழு வரி ஆமை
ஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்
கடற்கரை
பவள பாறைகள்
வறண்ட நிலம்
சூரியனிலிருந்து பிரிந்த பதினோரு கோள்கள்
பூமியின் வட்டப்பாதை
அணை கட்டும் அதிசய உயிரினம்
பூமியின் அச்சு
அழிவின் பாதையில் கழுகுகள்
கனிம எண்ணெய்
கவசம் அணிந்த விலங்கு
உயிர் என்றால் என்ன
கை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு
பந்தயக் குதிரை
டார்வின் மற்றும் வாலஸ்
காலு நதியும், மினமாட்டா கடலும்…
எல் நினோ
வேகமான காற்றலை - 47
மாற்று உபகரணம்
ஆயுர்வேதம் கூறும் புற்றுநோய் சிகிச்சை முறை
வாயேஜர் பயணிகள்
ஐஸ் வாட்டரும், பானைத்தண்ணீரும்..
அமைதிதரும் ஒரு மருத்துவ சிகிட்சை..
புயல் பற்றிய விவரங்கள்
ஸ்மார்ட் பான்டேஜ்
4ஜி அலைவரிசை
அடையாறில் இருந்து சில அதிர்ச்சி தரும் செய்திகள்
சைபர் தீவிரவாதம்
ஆகாயத் தாமரை..
குந்தி தின்றால் குன்றும் கரையும்
பாரதத்தின் பெருமை சேர்க்க ஒரு பாரத வங்கி
ஆன்ட்ராய்டு
எண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...
ஐ.சி.இ நம்பர்
நாட்டியமாடும் இந்தியத் தவளை
ஏழு வரி ஆமை
ஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்
ஆதிவாசிகள் பாதுகாக்கும் மூலிகைத் தாவரங்கள்
ஆச்சா மரம்
அணை கட்டும் அதிசய உயிரினம்
அழிவின் பாதையில் கழுகுகள்
கவசம் அணிந்த விலங்கு
கை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு
பந்தயக் குதிரை
காலு நதியும், மினமாட்டா கடலும்…
மாற்று உபகரணம்
ஆயுர்வேதம் கூறும் புற்றுநோய் சிகிச்சை முறை
வாயேஜர் பயணிகள்
ஐஸ் வாட்டரும், பானைத்தண்ணீரும்..
அமைதிதரும் ஒரு மருத்துவ சிகிட்சை..
புயல் பற்றிய விவரங்கள்
ஸ்மார்ட் பான்டேஜ்
4ஜி அலைவரிசை
அடையாறில் இருந்து சில அதிர்ச்சி தரும் செய்திகள்
சைபர் தீவிரவாதம்
ஆகாயத் தாமரை..
குந்தி தின்றால் குன்றும் கரையும்
பாரதத்தின் பெருமை சேர்க்க ஒரு பாரத வங்கி
ஆன்ட்ராய்டு
எண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...
ஐ.சி.இ நம்பர்
நாட்டியமாடும் இந்தியத் தவளை
ஏழு வரி ஆமை
ஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்
ஆதிவாசிகள் பாதுகாக்கும் மூலிகைத் தாவரங்கள்
ஆச்சா மரம்
அணை கட்டும் அதிசய உயிரினம்
அழிவின் பாதையில் கழுகுகள்
கவசம் அணிந்த விலங்கு
கை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு
பந்தயக் குதிரை
காலு நதியும், மினமாட்டா கடலும்…
மாற்று உபகரணம்
Copyright © 2018 Amudam Monthly Magazine